தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
rathea. (செய்) அலர்கிற, பிஞ்சுவிடுகிற.
ratheradv. இன்னுஞ் சரியாகச் சொல்லுமிடத்தில், பெரிதளவில், இன்னும் மிக நுட்பமாகக் கூறுவழ்னல், வேறெதுவுமன்று என்றுதான், சிறிதுன்றுபட்ட நிலையில், ஓரளவுக்கு, ஒரு சிறிதே, சற்றே சற்றுமேம்பட விருமபத்தக்கதாக, மேம்பட விரும்பித்தேரத்தக்கதாக, விரும்பத்தக்க மேம்பாடுடையாக, (பே-வ) உறுதியாகவே, ஐயமின்றி.
rathe-ripe, rath-ripeமுற்பட முதிரும் பயிற்றின வகை, முன்விளை ஆப்பிள்வகை, (பெயரடை) முன்னதாக முதிர்ச்சி பெறுகிற, பிஞ்சிற் பழுத்த, வயதுக்கு மீறிய அறிவுள்ள.
ADVERTISEMENTS
rathskellern. தேறல் விடுதி.
ratification,.n.,உறுதிசெய்தல், செல்லுபடி.
ratifyv. உறுதிசெய், செல்லத்தக்கதாக்கு,
ADVERTISEMENTS
ratinen. கடற்பஞ்சு போன்ற துணிவகை.
ratine;n. கடற்பஞ்சு போன்ற துணிவகை.
rating n. வீத அறுதிப்பாடு, வகைப்படுத்தல், நகராட்சி வரி அறுதிப்பாடு, நகராட்சி வரி அறுதித்தொகை, கப்பற் பணியாளர் பட்டியலில் ஒருவரது படிநிலை வழூப்பு, கப்பலோட்டியின் வகைமதிப்பு, வகைமதப்புக்குரிய கப்பலோட்டி, பாரச்சார்பில் பந்தயப் படகின் வகை, பதவி ஆணை பெறாக கப்பலோட்
ADVERTISEMENTS
rating n. வீத அறுதிப்பாடு, வகைப்படுத்தல், நகராட்சி வரி அறுதிப்பாடு, நகராட்சி வரி அறுதித்தொகை, கப்பற்பணியாளர் பட்டியலில் ஒருவரது படிநிலை வகுப்பு, கப்பலோட்டியின் வகைமதிப்பு, வகைமதிப்புக்குரிய கப்பலோட்டி, பாரச்சார்பில் பந்தயப் படகின் வகை, பதவி ஆணை பெறாக கப்பலோட்
ADVERTISEMENTS