தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Umpreshipn. நடுவர் பதவி.
Unabridgeda. சுருக்கப்படாத, முழுமையான.
Unadulterateda. கலப்படஞ் செய்யப்படாத, தூய்தான.
ADVERTISEMENTS
Unalterablea. மாற்றியமைக்க முடியாத, மாறாத.
Unanchorv. நங்கூரந்தளர்த்து, நங்கூரம் தளர்வுறு, தளர்த்து, தளர்வுறு, பற்றுநீக்கு, பற்றற்றிரு, கப்பல் வகையில் நங்கூரத்தை உயர்த்திப் பயணத்திற்குப் புறப்படு.
Unanswerablea. பதிலுரைக்க முடியாத.
ADVERTISEMENTS
Unanswereda. பதில் கூறப்படாத, கைம்மமாறு செய்யப்படாத.
Unaporoachablea. அணுகமுடியாத, எட்டா உயர்வுடைய, காட்சிக்கௌதமையல்லாத, கலவாமல் விலகியிருக்கிற.
Unapparenta. வௌதப்படையாகத் தோற்றாத, தௌதவாக விளங்காத.
ADVERTISEMENTS
Unappreciativea. போற்றாத, நலம்பாராட்டாத, சரியாக மதிப்பிடாத.
ADVERTISEMENTS