தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unprofessionala. வாழ்க்கைத்தொழில் தொடர்பற்ற, வாழ்க்கைத்தொழிலாக எதையும்மேற்கொண்டிராத, துறைமுரணிய, பணித்துறை ஒழுங்காசாரத்திற்கு மாறான, துறைச்சார்பற்ற.
Unprofitablea. ஆதாயமில்லாத, ஊதியமற்ற, பயனற்ற.
Unprogressivea. முன்னேற்றமற்ற, முற்போக்குக் கருத்தில்லாத, மாறுதல் விரும்பாத.
ADVERTISEMENTS
Unprohibiteda. தடைசெய்யப்படாத, தடையாணைக்கு உட்படாத.
Unprolifica. மிகுபெருக்கம் அல்லாத, ஏராளமாய் இல்லாத.
Unpronounceablea. உச்சரிக்க முடியாத.
ADVERTISEMENTS
Unprotecteda. காப்பற்ற, அரண் செய்யப்படாத, பாதுகாப்புச் செய்யப்படாத, ஆதரவற்ற.
Unprotesteda. முறைப்படி கண்டிக்கப்படாத, எதிர்த்து உரைக்கப்பெறாத.
Unprovablea. மெய்ப்பிக்க முடியாத.
ADVERTISEMENTS
Unproved, unprovenமெய்ப்பிக்கப்படாத, எண்பிக்கப்படாத.
ADVERTISEMENTS