தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unrealistica. புறவாய்மை வழுவிய, உயிர்த்தோற்றம் குன்றிய, இயற்காட்சி வழுவிய.
Unrealizeda. எய்தப்பெற்றிராத, கைவரப்பெறாத.
Unreasonablea. நேர்மையற்ற, பகுத்தறிவிற்கு ஒவ்வாத, மெய்யுணர்வின் வரம்புகளை மீறிய, நியாயத்திற்கு ஒவ்வாத.
ADVERTISEMENTS
Unreceptivea. ஏற்புத் திறமற்ற, பொருள் வகையில் உறிஞ்சு பண்பற்ற.
Unreciprocateda. ஏற்புவினையற்ற, பரிவர்த்தனை செய்யப்படாத, கொடுத்து வாங்கும் இயல்பில்லாத.
Unreckoneda. மதித்துப்பார்க்கப்படாத, கணித்துணரப் பெறாத.
ADVERTISEMENTS
Unreclaimablea. திரும்பிக் கோர முடியாத, திருத்தப்பட முடியாத, மீட்கப்பட முடியாத, நில வகையில் பயன்படுத்தப் பட முடியாத.
Unrectifieda. திருத்தப்பெறாத, திருத்திக் கொள்ளப்படாத.
Unredeemeda. திரும்பப் பெறப்படாத, அடகினின்றும் மீட்கப்படாத.
ADVERTISEMENTS
Unreformeda. சீர்திருத்தப்பெறாத, சிர்திருந்தாத.
ADVERTISEMENTS