தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unreproacheda. கண்டிக்கப்படாத.
Unrequiteda. தக்க கைம்மாறு செய்யப்படாத.
Unrescindeda. தள்ளுபடி செய்யப்படாத, விட்டொழிக்கப்படாத.
ADVERTISEMENTS
Unresenteda. வெறுத்து ஒதுக்கப்படாத, சீற்றத்துக்கு உரியதாகாத, குற்றமாகக் கொண்டு பகைமை காட்டப்பெறாத.
Unresentfula. சீற்றங்கொள்ளாத, குற்றமாகக் கொண்டு எதிர்ப்புக் காட்டாத.
Unreserven. எண்ண மறைப்பின்மை, கபடமற்ற இயல்பு.
ADVERTISEMENTS
Unreserveda. ஒதுக்கீடற்றீ, அமர்விருக்கைகள் வகையில் ஒதுக்கி வைக்கப்பட்டிராத, தங்குதடையற்ற, கள்ளங்கபடமற்ற, ஔதவுமறைவில்லாத, மனம்விட்டுக் கூறுப்படுகிற.
Unreservedlyadv. மட்டுமழுப்பின்றி, தடங்கலின்றி.
Unresponsivea. எதிர்விளைவற்ற, ஏனென்று கேளாத.
ADVERTISEMENTS
Unrestn. அமைதியின்மை, உலைவு, குழப்பமான நிலை, மன உலைவு, மனக்குழப்பம், நாட்டுக்கிளர்ச்சி நிலை, பொத மக்கள் அமைதிகுலைவு நிலை, மனக்குறை நிலை.
ADVERTISEMENTS