தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unrestoreda. மீட்டளிக்கப்படாத, பழைய நிலைக்குத் திருப்பக்கொண்டுவரப்படாத, பதவியில் மீண்டும் அமர்த்தப்பெறாத, முன்னுரிமையில் மீண்டும் நிறுத்தப்பெறாத.
Unrestraineda. தடுத்து நிறுத்தப்படாத, தடுக்கப்படாத, கட்டற்ற.
Unrestricteda. வரையறைக்கு உட்படுத்தப்படாத.
ADVERTISEMENTS
Unretardeda. தடுத்து வேகங்குறைக்கப்படாத, தாமதப்படுத்தப்படாத.
Unretentivea. தங்கவைத்துக்கொள்ளும் ஆற்றலற்ற, மனத்தில் நிறுததி வைக்க முடியாத, நினைவாற்றலற்ற, எளிதில் மறக்கிற.
Unreturnablea. திருப்பி ஒப்புவிக்க முடியாத, அனுப்பமுடியாத.
ADVERTISEMENTS
Unrevealeda. மறைவௌதப்படுத்தப்படாத, இறையருளாக வௌதப்படுத்தப்படாத.
Unrevengeda. பழிதீர்த்துக்கொள்ளப்படாத.
Unreviseda. சரிபார்க்கப்படாத, மறு ஆய்வுசெய்யப்படாத.
ADVERTISEMENTS
Unrevokeda. தள்ளுபடி செய்யப்படாத, திரும்பப் பெறப்படாத, முடிவு மாற்றி விடப்படாத, ஒழிக்கப்படாத.
ADVERTISEMENTS