தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unrewardeda. பரிசு அளிக்கப்பெறாத, மதிக்கப்படாத.
Unrighteousa. நேர்மையற்ற, முறைதவறிய, தீங்கான.
Unrighteousnessn. நேர்மைக் கேடு.
ADVERTISEMENTS
Unripea. பழுக்காத, காயான, முதிராத, முழுவினைவுறாத.
Unrivalleda. ஈடற்ற, நிகரில்லாத.
Unromantic,a.கற்பனை யார்வமற்ற, கவர்ச்சிக்கூறற்ற, நடைமுறை மெய்ம்மையான.
ADVERTISEMENTS
Unroyala. அரசப்பண்பற்ற, மன்னர்நிலைக்கு ஒவ்வாத.
UNRRAn. ஐக்கிய நாடுகள் அமைப்பின் இடருதவிச் சீராக்கச் செயலாட்சியரங்கம்.
Unruffleda. உலையாத, கசங்காத, கலக்கமுறாத.
ADVERTISEMENTS
Unrulya. சட்ட ஆட்சியற்ற, குழப்பமிக்க, கட்டுப்பாடு இல்லாத, கட்டுக்கு அடங்காத, கீழ்ப்படியாத.
ADVERTISEMENTS