தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unscrewv. திருகாணிகளை அகற்றிப் பிரித்தெடு, திருகாணியைக் கழற்றித் தளர்த்து, திருக்கு அகற்றிக் கழற்றத்தக்கதாயிரு, சுழல்வுறு.
Unscripturala. திருநுலடன் முரணிய, திருநுலுக்குப் புறம்பான, திருநுலுக்கு மாறான, கிறித்தவ வழக்கில் விவிலிய ஏட்டிற்குரியதாகாத.
Unscrupleda. தீமை செய்யத்தயங்காத.
ADVERTISEMENTS
Unscrupulousa. பழிபாவங்களுக்கு அஞ்சாத, கொள்கையில்லாத.
Unscrupulousnessn. பழியஞ்சாமை.
Unsculptureda. சிற்பங்கள் செதுக்கப்பெறாத, (வில.) மழமழப்பான.
ADVERTISEMENTS
Unsearchablea. தேடிக் காணக்கூடாத, நாடியறியக்கூடாத, மறையியலான, மர்மமான.
Unsearched,a.தேடப்படாத.
Unseparateda. பிரிக்கப்படாத.
ADVERTISEMENTS
Unsepulchreda. கல்லறையில் அடக்கஞ் செய்யப்படாத, அடக்கஞ் செய்யப்படாத, கல்லறை எழுப்பப்படாத.
ADVERTISEMENTS