தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsolderv. பற்றவைத்திருப்பதைப் பற்றறப் பிரித்துவிடு, பொருத்து விடுவி, இணைப்பை அறு.
Unsoldierlya. போர்வீரர் இயல்புக்கு மாறான, போர் மறவருக்கு ஒவ்வாத.
Unsorteda. வகைப்படுத்தப்பட்டிராத, ஒழுங்கு செய்யப்படாத.
ADVERTISEMENTS
Unsoured a. கசப்புறாத, மனக்கசப்புறாத.
Unsparinga. தாராளமான, குறைவற்ற, தாராளமாகக் கொடுக்கிற, முயற்சியில் தளராத.
Unsporting, unsportsmanlikea. பெருந்தன்மையற்ற, விளையாட்டுப் பெருந்தன்மை வாய்ந்திராத, விளையாட்டுகளில் பெருந்தன்மைக்குணங் காட்டாத.
ADVERTISEMENTS
Unsprunga. வண்டிகள் முதலியன வகையில் சுருள்வில் முதலியன பொருத்தப்பெற்றிராத, எழப்பெற்றிராத, தோற்று விக்கப்பட்டிராத, தோன்றாக, பிறவாத.
Unstarchv. கஞ்சிப்பசையகற்று, விறைப்பு நீக்கு.
Unstarcheda. கஞ்சிப்பசை ஊட்டப்படாத.
ADVERTISEMENTS
Unstercorateda. உரமிடப்படாத.
ADVERTISEMENTS