தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsupporteda. ஆதரிக்கப்பெறாத, ஆதரவற்ற, தாங்கப்படாத.
Unsurmountablea. ஏறமுடியாத, ஏறிக்கடக்கமுடியாத, சமாளித்து வெல்லமுடியாத.
Unsurpassablea. விஞ்சமுடியாத.
ADVERTISEMENTS
Unsurveyeda. நில வகையில் அளவாய்வுக்கு உட்படாத, அளவாய்வு செய்யப்படாத, காட்சியுணர்வுட்படாத, காணப்படாத, அறியப்படாத.
Unswearv. சூளுரை மாற்று, ஆணை அவிழ்த்துவிடு,எதிர் ஆணையிடு.
Unswervinga. நெறி திறம்பாத, வழுவாத, விலகிச் செல்லாத.
ADVERTISEMENTS
Unsworna. ஆணையிட்டுக் கூறப்பெறாத, உறுதிமொழி எடுத்துக்கொள்ளாத, சூளுறவினால் உறுதி செய்யப்படாத, பிரமாணஞ் செய்விக்கப்பெறாத.
Unsymmetricala. செவ்வொழுங்கு இல்லாத.
Unsymmetryn. செவ்விசைவின்மை.
ADVERTISEMENTS
Untarnisheda. கறைப்படுத்தப்படாத, கறையற்ற, மங்காத.
ADVERTISEMENTS