தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsterilizeda. பொலிவழிக்கப்படாத, வீரியமகற்றப் படாத, மைம்மைப்படுத்தப்படாத, மலடாக்கப்பெறாத, வளஆற்றல் அழிக்கப்படாத, நோய் நுண்மம் அழித்துக் காப்பீடு செய்யப்படாத.
Unstopperv. அடைப்பை எடுத்துவிடு.
Unstoreda. குவித்து வைக்கப்படாத, சரக்குக் கையிருப்பு இல்லாத.
ADVERTISEMENTS
Unstraineda. வலிந்து செயற்படுத்தப்பட்டிராத, மட்டு மீறிய உழைப்பிற்கு உட்பட்டிராத, சல்லடையினால் அரிக்கப்படாத.
Unstratifeida. (மண்.) அடுக்கமைவு பெற்றிராத, அடையடையாய் இராத.
Unstresseda. வலிந்து செயற்படுத்தப்பட்டிராத, மட்டுமீறிய உழைப்பிற்கு உட்பட்டிராத, சல்லடையினால் அரிக்கப்படாத.
ADVERTISEMENTS
Unstringv. இழையகற்று, கட்டவிழ், பூட்டவிழ், முறுக்கவிழ், யாழ் நரம்புகளைத் தளர்த்து.
Unstringeda. கயிறிடப்பெறாத, இழையற்ற, சரட்டிழை இடப்பெறாத, தந்தி பொருத்தப்பெறாத.
Unsubscribeda. நிலைவரி செலுத்தப்படாத, நிலைவரி செலுத்தி ஆதரிக்கப்பெறாத, கருத்தாதரவளிக்கப்பெறாத.
ADVERTISEMENTS
Unsupportablea. தாங்கமுடியாத, ஆதரிக்கத்தக்கவலிமையற்ற.
ADVERTISEMENTS