தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unserviceablea. பயனற்ற, பயன்படுத்தமுடியாத, உதவி செய்யாத, பணிக்குதவாத, பணிசெய்யும் விருப்பார்வமற்ற, முரட்டு உபயோகத்திற்குத் தகாத.
Unsevereda. வெட்டித் துண்டிக்கப்படாத.
Unsheltereda. மறைப்பாதரவற்ற, காப்பாதரவில்லாத, நிழலாதரவற்ற, பாதுகாப்பில்லாத, இடர்காப்பற்ற.
ADVERTISEMENTS
Unshrinkablea. சுருக்கப்படமுடயாத, இயல்பாகச் சுருங்காத, வற்றி வாடாத.
Unshroudv. பிணப்போர்வை நீக்கு, திறந்து காட்டு, வௌதப்படுத்து.
Unsighed-fora. எண்ணி ஏக்கமுறப்பெறாத, இழந்ததால் பெருமூச்சு விடப்பெறாத.
ADVERTISEMENTS
Unsmircheda. அழுக்கடையப்பெறாத, மாசு கற்பிக்கப் பெறாத.
Unsmotherablea. அடக்கி வைக்கமுடியாத, அடக்கிவிட முடியாத, திணற அடிக்க வைக்க முடியாத.
Unsnarev. கண்ணியிலிருந்து விடுவி, சூழ்ச்சியிலிருந்து விடுவி.
ADVERTISEMENTS
Unsnarlv. சிக்கறு, சிக்கலகற்று.
ADVERTISEMENTS