தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Untendereda. முன்வந்து கொடுக்கப்பெறாத, குத்தகைக்குக் கொடுக்கப்படாத, ஒப்புவிக்கப்படாத, ஒப்படைக்கப்படாத, வழங்கப்படாத.
Unthronev. தவிசிறக்கு, பதவியிழக்கச்செய்.
Untiringa. சோர்வில்லாத, சோர்வுபடாத, தளரா முயற்சியுடைய.
ADVERTISEMENTS
Untowarda. ஏறுமாறான, நெறிகோணிய, முரடான, இசைவுக்கேடான, இடர்ப்பாடான, அவக்கேடான, நற்பேறற்ற, அந்தசந்தமில்லாத, கெடு துணிவுடைய, தகுதிக்கேடான, விருப்பக் கேடான, பாதகமான.
Untowardlya. இசைவுக் கேடான, (வினையடை.) இசைவுக் கேடாக.
Untraceablea. தேடிக் கண்டுபிடிக்கமுடியாத.
ADVERTISEMENTS
Untrackeda. தடம் பின்பற்றப் பெறாத, கண்டுபிடிக்கப்படாத.
Untractablea. வசப்படுத்தமுடியாத, எளிதிற் கையாள முடியாத.
Untragica. துன்பியலாயிராத.
ADVERTISEMENTS
Untraineda. பயிற்றுவிக்கப்படாத, பயிற்சி பெறாத.
ADVERTISEMENTS