தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Untruism n.போலிப் பசப்புக் கோட்பாடு.
Untrulyadv. பொய்யாக, தவறாக, கடமைக்கு மாறாக, நேருணர்ச்சி மீறி, வஞ்சகமாக.
Untrussv. சிப்பத்தைத் திற, கட்டவிழ், சுருக்கவிழ், ஆடையினைத் தளர்த்திவிடு, துள்ளலிழை தளர்த்து.
ADVERTISEMENTS
Untrusseda. சமையல் இறைச்சிக்கான பறவை இறகு வகையில் சேர்த்துக்கட்டப்பட்டிராத, இழை தளர்த்தப் பட்ட, சுருக்குத் தளர்த்தப்பட்ட, ஆதாரக் கட்டுமானம் இடப்பெறாத.
Untrusteda. நம்பிக்கைக்கு ஆளாகாத.
Untrustfula. அவநம்பிக்கை கொள்கிற, அவநம்பிக்கை உடைய.
ADVERTISEMENTS
Untrustworthya. நம்பிக்கைக்கு ஒவ்வாத.
Untruthn. வாயன்மை, உண்மையற்ற நிலை.
Untruthfula. வாய்மையல்லாத.
ADVERTISEMENTS
Unturbida. கலங்கலற்ற.
ADVERTISEMENTS