தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Untreasurev. பொருட்குவை வகையில் சூறையாடு.
Untreatablea. மருத்துவம் பார்க்கமுடியாத.
Untreateda. நடத்தப்படாத, செயற்படுத்தப்பொறாத, கலந்து செயலாற்றப்பெறாத, பண்டுவம் பார்க்கப்பெறாத, குறித்துப் பேசப்படாத, குறித்தெழுதப்பெறாத, தீட்டப்படாத, வருணிக்கப்பெறா, குறிக்கப்பெறாத, விருந்து அளிக்கப்பெறாத.
ADVERTISEMENTS
Untresseda. பனிச்சையிடப்பெறாத, மயிர் வகையில் புரிகுழல் ஆக்கப்பெறாத.
Untrieda. செய்து பார்த்திராத, பரிசோதிக்கப்பட்டிராத, முயன்று பார்க்கப்பட்டிராத, அனுபவமற்ற, நீதிமன்ற விசாரணைக்கு உட்படாத, வழக்கு விசாரணையற்ற.
Untrimv. ஓர ஒப்பனை இல்லாததாக்கு, ஒழுங்கு கெடு.
ADVERTISEMENTS
Untrimmeda. ஒழுங்கு செய்யப்பட்டிராத.
Untroddena. மிதிபடாத, நடந்து செல்லப்படாத, மக்கள் நடமாட்டமற்ற.
Untroubleda. கலக்கமில்லாத, மனக்குழப்பமற்ற, உலைவற்ற, அமைதியான.
ADVERTISEMENTS
Untruea. உண்மையல்லாத, சரியற்ற, உண்மைக்குமாறான, பொய்யான, இரண்டகமுடைய.
ADVERTISEMENTS