தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unremitteda. பண வகையில் அனுப்பப்படாத, பண வகையில் செலுத்தப்படாத, பாவ வகையில் மன்னிக்கப்படாத, கடன்-தண்டனை வகையில் குறைக்கப்படாத, வழக்கு வகையில் கீழ் நீதிமன்றத்துக்குத் திருப்பியனுப்பப்படாத, தவிர்க்கப்படாத, இடைவிடாத.
Unremittinga. குறையாத, தணியாத, இடைவிடாத.
Unremunerativea. லாபமளிக்காத.
ADVERTISEMENTS
Unrenta. கிழிக்கப்படாத, பிளக்கப்படாத.
Unrepealeda. சட்டவகையில் நீக்கப்படாத, ரத்து செய்யப்படாத.
Unreplenisheda. குறைநிரப்பப்படாத.
ADVERTISEMENTS
Unreportablea. தெரிவிக்க முடியாத, அறிக்கையிட முடியாத.
Unrepresentativea. பிரதிநிதித்துவம் வாய்ந்ததாயிராத, மூலப்பண்பைச் சரிவரக் காட்டாத, வகைமாதிரியாயிராத, சட்டமன்ற வகையில் வாக்களார்களின் கருத்தைச் சரிவர நிழற்படுத்திக் காட்டாத.
Unrepresenteda. பிரதிநித்துவம் அற்ற, வகைமாதிரியாகக் காட்டப் பெறாத, உறுப்படுத்திக் காட்டப் பெறாத, குறையீடு வகையில் தெரிவிக்கப் பெறாத.
ADVERTISEMENTS
Unreprieveda. இடை ஓய்வளிக்கப்பெறாத, மரண தண்டனை நிறைவேற்றம் தேதி வைக்கப்படாத, கடுமை தளர்த்தப்படாத.
ADVERTISEMENTS