தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unprovideda. பணம் முதலியன வழங்கப் பெற்றிராத, ஆயத்தமாக்குவிக்கப் பெற்றிராத, ஆயத்தமாயிராத, கருவி கலத் துணைகள் அற்ற, தக்க துணையாதராங்கள் இல்லா நிலைப்பட்ட, ஆதரவற்ற.
Unprovocativea. கிளறித் தூண்டாத, எரிச்சலுட்டாத.
Unprovokeda. புறத்தூண்டுதலற்ற, தூண்டுதலற்று எழுகிற.
ADVERTISEMENTS
Unratifieda. உறுதி செய்யப்படாத, செல்லத் தக்கதென்று ஒப்பிசைவு அளிக்கப்படாத.
Unravelv. சிக்கலகற்று, முடிச்சவிழ், பின்னல் வேலைப்பாட்டினைப் பிரித்துவிடு, தளர்த்து, சிக்கல் அகற்றப்பெறு.
Unravelleda. சிக்கல் அகற்றப்பட்ட, புதிர்விளக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Unravisheda. கற்பழிக்கப்படாத, வன்முறையாகத் தூக்கிக் கொண்டு செல்லப்படாத.
Unreadablea. படிக்கமுடீயாத, புரிந்து கொள்ள முடியாத.
Unreadya. ஒருங்கியிராத, ஆய்த்தமாயிராத, உடனடிச் செயலாற்றாத, தயக்க நிலையிலுள்ள.
ADVERTISEMENTS
Unreala. போலித்தோற்றமான, மாயமான, ஏமாற்றுத் தன்மை வாய்ந்த.
ADVERTISEMENTS