தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vapouring | n. ஆவியாதல், ஆவி வெஷீவிடுவிப்பு, ஆவி வெஷீயிடுதல், வீண் தற்பெருமையடிப்பு, (பெ.) ஆவியாகிற, ஆவி வெஷீவிடுகிற, வீண் தற்பெருமையடிக்கிற, ஆவி வெஷீவிடுவிக்கிற, ஆவி வெஷீயீட்டிற்குரிய. | |
Vapourish | a. ஆவிபோன்ற, சற்றே ஆவி வடிவான. | |
Vapours | n. pl. வாய்வு, வாத வஷீ, சோர்வு, சடைவு, முசிவு. | |
ADVERTISEMENTS
| ||
Vapoury | a. ஆவி நிரம்பிய, வாய்வினால் பீடிக்கப்பட்ட, வாதவஷீக்கு ஆட்பட்ட. | |
Vapulatory | a. கசையடி சார்ந்த. | |
Varangian | n. முற்கால ஸ்காந்தினேவிய கடலோடிக் கொள்ளையர், (வர.) பால்டிக் கடற்பகுதிக்குரிய கி.பி.ஹீ-ஆம் நுற்றாண்டுக் கடற்கொள்ளையர். | |
ADVERTISEMENTS
| ||
Varec | n. கடற்பாசி, பெரிய கடற்பூண்டு வகை. | |
Varia lectio | n. (ல.) பல்வகை வேறுபாடுடைய பாடபேதம். | |
Variability | n. உலைவு, அடிக்கடி மாறுபடுந்தன்மை, வேண்டியபடி மாற்றப்படத்தக்க நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Variable | n. மாற்றியமைக்கக்கூடிய செய்தி, மாறுபடும் உரு, மாறியடிக்குங் காற்று, (கண.) மாறியல் மதிப்புரு, (பெ.) மாறக்கூடிய, நிலையற்ற, உலைவியலான, அடிக்கடி மாறுபடுகிற, விண்மீன்கள் வகையில் பருவந்தோறும் ஒஷீயிலும் அளவிலும் மாறுபடுகிற, கணக்கில் மதிப்பு உறுதிப்பாடற்ற, மாறுபடு மதிப்புக்களையுடைய, (தாவ., வில.) இனத்தினின்றும் வேறுபடுகிற. |