தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Variety hallபன்முக அரங்கு
Variforma. பலவகை வடிவங்கள் கொண்ட.
Variolan. பெரியம்மை.
ADVERTISEMENTS
Variolatev. பெரியம்மைப் பால்கொண்டு அம்மை குத்து.
Variolationn. அம்மைக் குத்தீடு, அம்மைப்பால் குத்துதல்.
Variolen. (வில.) அம்மை வடு, அம்மைத் தழும்பு, (தாவ.) சிறு குஸீவுத் தடம், அம்மைத் தழும்பு போன்ற சிறு குஸீ.
ADVERTISEMENTS
Varioliten. அம்மைவடுப் பாறை, அம்மை வடுக்கள் போன்ற மேற்பரப்புத் தோற்றத்தினையுடைய பல்திரளைப் பாறை.
Varioloidn. மட்டம்மை, அம்மைக்குத்தீட்டால் ஓரளவு குறைவாக ஏற்பட்ட பெரியம்மை, (பெ.) பெரியம்மை போன்ற.
Variometern. (மின்.) கிளர்மின் மாற்றி, மின்னோட்டத்தில் கிளர் மின்னோட்டம் மாறுபடுத்தும் அமைவு, ஏற்ற இறக்க மூட்கருவி, விமான வகையில் ஏற்ற இறக்கத்தை ஊசி முள் மூலங் காட்டுங்கருவி.
ADVERTISEMENTS
Variorumn. உரைவளம், பல்லுரை, பல்லுரை மூலம், பல உரையாசிரியர்கஷீன் விளக்கங்களைக் கொண்ட மூலப்பிரதி, (பெ.) பல்லுரைவாய்ந்த, பல உரையாசிரியர்கஷீன் விளக்கங்கள் கொண்ட.
ADVERTISEMENTS