தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vaulting-horse | n. தாவிக்குதிக்கப் பயிற்சி மரக்குதிரை. | |
Vaunt-courier | n. முன்செல் காவலர். | |
Vavasory | n. மேலாட் குடியாண்மை அதிகார எல்லை, மேலாட் குடியாண்மை ஆட்சிக்காலம். | |
ADVERTISEMENTS
| ||
Vavasour | n. மேலாட்குடியாள், பண்புரிமையாட்சி வழக்கில் பெரும்பண்ணை முதல்வரிடம் உயர்குடியாளாயிருந்துகொண்டே மற்றக் குடியாட்களையும் மேற்பார்ப்பவர். | |
Vectograph | n. மூவளவைப் படம், தனி மூக்குக் கண்ணாடியிட்டுப் பார்ப்பவர்க்கு மூவளவைக் காட்சி தரவல்ல படம். | |
Vector | n. நுண்மங் கடத்தி, தொற்று நுண்மங்களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம், குறித்த திசை விமானப் போக்கு, (கண்.) ஏவரை, வைப்பு நிலையறுதியின்றி அளவறுதியும் திசையறுதியும் உடைய அளவுரு, (வி.) பறக்கும் விமான வகையில் குறித்த இடம் நோக்கி இயக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Veer | v. திசை மாற்று, திசைமாற்றித் திருப்பு, காற்று வகையில் திசைமாறித் திரும்பு, திசை மாறு, மனத்தை மாற்று, நடத்தை-மொஸீ மாற்றிக்கொள், மொஸீப்பண்பு மாற்று, கருத்து மாறுபடு, பண்பு மாறுபடு, காற்று வகையில் கதிரவனை நோக்கி வீசு, (கப்.) கப்பலின் வேகத்தைக் குறை, தளர்த்து. | |
Vegetarian | n. காய்கறி உணவு உண்பவர், சைவச் சாப்பாட்டாளர், புலால் உண்ணாதவர், பால்முட்டையின்றிப் பிற கறி உணவு உண்கிற, புலாலுண்ணாத, ஊனுண்ணாத. | |
Vegetarian Hotel | சைவ உணவகம் | |
ADVERTISEMENTS
| ||
Vegetarianism | n. சைவ உணவுக் கோட்பாடு, புலால் மறுத்த உணவுக் கொள்கை, பால் முட்டை நீங்கலான, ஊன் உணவு மறுத்த தாவர உணவுமுறை, புலால் நீக்கி உண்ணும் பயிற்சி முறை. |