தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vehiculara. வாகனஞ் சார்ந்த, ஊர்தி சார்ந்த, கொண்டு செல்லும் சாதனத்திற்குரிய, கொண்டியங்குவிக்கும் பொருளுக்குரிய, போக்குவரவு சாதனத்துக்குரிய.
Velara. பின் அண்ணஞ் சார்ந்த, அண்ணத்தின் பின்புற மென்பகுதி சார்ந்த, முகத்திரை சார்ந்த, மூடுமென் திரைக்குரிய.
Velocipedern. தொடக்ககால வகை மிதிவண்டியர்.
ADVERTISEMENTS
Veloursn. தொப்பிகள் செய்யப் பயன்படும் மெத்தென்ற பூம்பட்டு வகை.
Veluren. வெல்வேட் போன்ற மென்பட்டு வகை, தொப்பிகளுக்கு மென்மையஷீக்கும் பட்டுத்துணி, (வி.) பட்டுத்துணியிட்டு மென்மையாக்கு.
Velveretn. கீழ்த்தரமான வெல்வேட் துணி வகை, தாழ்ந்த தர மென்பட்டுத் துணி வகை.
ADVERTISEMENTS
Venatoriala. வேட்டை சார்ந்த.
Vendern. விற்பனையாளர், விற்றுத்திரிபவர்.
Vendorn. விற்பனையாளர், கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்.
ADVERTISEMENTS
Veneern. மேலடைப் பகட்டு மென்பூச்சு, மேலடை மெல்லொட்டுப் பலகை, பகட்டு மேலடை மென்பூச்சுமானம், (வி.) மரச்சாதனங்கள் வகையில் மேலடைப் பகட்டு மென்பூச்சிடு, மேற்பூச்சினால் உண்மை உருவத்தை மறை, பகட்டு நடைநயத் தோற்றத்தால் அகப்பண்பு மூடி மறை.
ADVERTISEMENTS