தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Various | a. பல்வேறு வகைப்பட்ட, வெவ்வேறான, பல வகையான, ஒன்றுக்கு மேற்பட்ட, தனித்தனியான, பல. | |
Varix | n. நரம்புக்காழ்ப்பு, நரம்புப்புடைப்புக் கோளாறு, கோல்வரை, சங்கு வகையில் வரை விஷீம்புக் கோடுகளுள் ஒன்று. | |
Varlet | n. இளம்படிச் சிற்றாள், இடைநிலைக் கால வழக்கில் பிற்காலத்தில் திருத்தகையாவதற்குரிய முற்பயிற்சியாகத் திருத்தகையரின் சிற்றாளாகப் பணிசெய்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Varnish | n. வண்ண மெருகெண்ணெய், எண்ணெய்ச்சாயம், மட்பாண்ட மெருகீடு, மட்பாண்ட மெருகீட்டுப் பளபளப்பு, இயற்கைப் பளபளப்பு, செயற்கை மெருகு, பகட்டுத் தோற்றம், பூச்சுமெழுக்கீடு, குற்றத்தை மறைத்துக் காட்டும் முயற்சி, பூச்சு மழுப்பீடு, குற்றந் தணித்துக் காட்டும் முயற்சி, சப்பைக்கட்டீடு, சாக்குப்போக்கு விளக்கம், (வி.) வண்ண மெருகெண்ணெய் பூசு, எண்ணெய்ச் சாயமிடு, மட்பாண்டம் மெருகிட்டுப் பளபளப்பாக்கு, மெருகிட்டுப் பளபளப்பாக்கு, வண்ணப்பூச்சிடு, பகட்டு வண்ணந் தோய்வி, மேற்பகட்டுத் தோற்றமஷீ, செயற்கை மெருகிடு, மேற்பகட்டுக் கவர்ச்சியஷீ, பூசி மெழுக்கிடு, பூசி மழுப்பு, சப்பைக் கட்டுக் கட்டி ஆதரி. | |
Varnish | ஒண்ணெய், வண்ண மெருகெண்ணெய் | |
Varnishing-day | n. பூச்சு மெழுக்குநாள், கண்காட்சியின் முன்னாள், கண்காட்சி தொடங்குமுன் படங்களுக்குக் கடைசி முறையாக மெருகு கொடுக்கும் நாள். | |
ADVERTISEMENTS
| ||
Varnish-tree | n. மெருகுப் பிசின்மரம், மெருகெண்ணெய்க்குரிய பிசின் தரும் மரம். | |
Varsovienne | n. போலந்துநாட்டுச் சிறுதிற ஆடல்வகை, போலந்து நாட்டுச் சிறுதிற ஆடலுக்கான இசையமைப்பு. | |
Varus | n. நுடங்குமுடம், கைகால் முனை உள்வளைவுக் கோளாறு, கோணையர், குடைகாலர், உள்வளைகாலர். | |
ADVERTISEMENTS
| ||
Varus | n. முகப்பரு, முகப்பருக் கோளாறு. |