தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Varicocele | n. நாளப்புடைப்புப் புற்று. | |
Varicoloured | a. வண்ணக் கதம்பமான, வேறுவேறுபட்ட வண்ணக் கலவையுடைய. | |
Varicose, varicosed | நாளப்புடைப்புச் சார்ந்த, நாளஅழற்சிக்கு ஆட்பட்ட, நாளவீக்கங் குணப்படுத்துகிற, நாளப்புடைப்பு மருந்தான, நாள அழற்சி மருத்துவத்திற்கு உரிய, கோல்வரையுடைய, சங்கு வகையில் வாய்வஸீ வளைவுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Varicosity | n. நாளப்புடைமை, சங்குக் கோல்வரியுடைமை. | |
Varidase | n. உறை குருதி அலம்பு மருந்து. | |
Varied, v. vary | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். | |
ADVERTISEMENTS
| ||
Variegate | v. பல்வண்ணப்படுத்து, பல்வகை வண்ணப்படுத்து, பல்வகை வேறுபாடுகளை உண்டுபண்ணு, வண்ணங்களால் வேறுபடுத்திக்காட்டு, வண்ணத் திட்டுத்திடல்களால் கதம்பமாக்கிக் காட்டு. | |
Variegated | a. பல்வண்ண வேறுபாடுகளைக்கொண்ட, சித்திர விசித்திரமான, பல்வகை வேறுபாடுகளையுடைய, பல்வரி வண்ணக் கதம்பமான, பல்வகை வேறுபாடு ஊட்டப்பட்ட. | |
Variegation | n. பல்வண்ண வேறுபாடுகள் ஊட்டல், பல்வகைப்படுத்திக் காட்டல், பல்வண்ண வேறுபாட்டு வளம், வகை வண்ணத்திரிபு வளம், பல்வகை வேறுபாட்டு வளப்பம். | |
ADVERTISEMENTS
| ||
Variety | n. வகைதிரிபு வளம், பல்வகை வேறுபாட்டுத் தொகுதி, பல்வகை வேறுபாட்டு நிலை, வகை வேறுபடுத்திக் காட்டப்பட்ட தொகுதி, பல்வரி வண்ணநயம், சலிப்புத் தவிர்க்கும் பல்வகை வேறுபாட்டுக் கவர்ச்சிப் பண்பு, மாறுபட்ட பிறிது வகை, விகற்பம், வேறுபட்ட மாறு படிவம், நுட்ப வேறுபாடு காட்டும் இனமாதிரி உருக்களுள் ஒன்று, (உயி.) துணைவகை, சார்பினம். |