தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Variablesn. pl. வடகிழக்கு-தென் கிழக்குத் திசைக்கிடைப்பட்ட பிரதேசத்தடம் மாறும் காற்றுக்கள்.
Variancen. வேறுபாடு, மாறுபாடு, முரண், எதிர்வு, மனவேற்றுமை, கருத்து வேற்றுமை, ஒவ்வாமை, கோட்டம், பிறழ்வு, பிணக்கு, நட்பு முறிவு, இணக்கமின்மை, ஒற்றுமையின்மை, ஒத்துவாராமை, இருசெய்திகள் வகையில் இடைமுரண்பாடு, (சட்.) சான்றொவ்வாமை, வாக்குமூல எழுத்துமூல முரண்பாடு.
Variantn. திரிபுரு, மாற்றுரு, பாடபேதம், மாறுபட்ட வடிவம், சிறிது வேறுபட்ட வடிவம், சிற்றொலி மாறுபாட்டு வடிவம், வேறுபடு மாதிரி, உரு வேறுபட்ட ஒன்று, சிறு வேறுபாடுடைய ஒன்று, (பெ.) வேறுபட்ட, சிறிது திரிபுற்ற, நுணுக்க மாறுபாடுடைய, தர மாறுபாடுடைய, வேறுபாடு உடைய, இடை மாறுபாடுகள் உடைய, தம்முள் வேறுபாடுகள் கொண்ட.
ADVERTISEMENTS
Variationn. மாறுபடுத்துதல், வேறுபடுத்துதல், படிப்படியாக மாறுபாடு உண்டுபண்ணுதல், மாறுபடுதல், படிப்படியாக மாறுதல், இடைமாற்றீடு, இடை மாறுபாடு உண்டுபண்ணுதல், சிறு மாறுதல் உண்டுபண்ணுதல், இடைமாறுபாடு, நுண்மாறுபடு, மாறுபாட்டெல்லை, வேறுபாட்டளவு, மாறுபடு நிலை, கூடிக்குறையும் இயல்பு, போக்குநிலைத் திரிபு, மாறுபட்ட போக்கு, வேறுபட்ட வடிவம், மாற்று வகையில் பிறழ்வு நிலை, பிறழ்வு நிலை அளவு, (இலக்.) திரிபு, (இலக்.) விகாரம், வேற்றுமை வடிவம், திரிபு வடிவம், (உயி.) மரபுநிலை மாறுபாடு, (வான்.) கோள்நெறி பிறழ்வு, கோள்கள் வகையில் வழக்கமான நெறியிலிருந்து விலகிச்செல்லுநிலை, கோள்விசை பிறழ்வு, கோள்கள் வகையில் சராசரி வேகத்திற் கூடிக்குறைந்து செல்லுதல், (இசை.) நுண்திரிவு நயம், திரும்பத்திரும்பப் பாடும்போது இனிமை கருதி ஏற்படுத்தப்படும் பண்-இசைப்பொருள் நுண்திரிபு வேறுபாடு.
Variationala. மாறுபாடு சார்ந்த.
Varicateda. கோல்வரையுடைய, சங்கு வகையில் மடிவுகள் இடையே வரைகோடுகளையுடைய.
ADVERTISEMENTS
Varicationn. கோல்வரை அமைவு.
Varicellan. தட்டம்மை, பயற்றம்மை.
Varicellara. தட்டம்மை சார்ந்த.
ADVERTISEMENTS
Varicelloida. பயற்றம்மை போன்ற.
ADVERTISEMENTS