தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vampirismn. குருதிப்பேய்க் கோட்பாடு, குருதியுறிஞ்சும் பேய்கள் உண்டு என்பதுபற்றிய நம்பிக்கை, குருதி உறிஞ்சு பண்பு, கொடுஞ் சுரண்டல் செய்.
Vampirizev. பேய் வாவலாகச் செயலாற்று, (வர.) ஈட்டிவீரர் ஏந்து கைக்கவசம், குருதி உறிஞ்சு, கொடுஞ் சுரண்டல் செய்.
Vanguardn. தூசிப் படை, முன்னணிப் படை.
ADVERTISEMENTS
Vanquishern. வென்றடக்குபவர்.
Vantage-groundn. நல்வாய்ப்பு நிலை, அனுகூல நிலை.
Vaporabilityn. ஆவியாகும் இயல்பு, ஆவியாக்கப்படும் தன்மை.
ADVERTISEMENTS
Vaporablea. ஆவியாக மாற்றக்கூடிய, ஆவியாகக் கூடிய, ஆவியாகத்தக்க.
Vaporariuma. ஆவிக் குஷீப்புக் கருவி, ஆவி முழுக்கறை, நீராவிக் குஷீப்பறை.
Vaporifica. ஆவியாகிற, ஆவியாகுந் தன்மையுடைய.
ADVERTISEMENTS
Vaporiforma. ஆவி வடிவாயிருக்கிற, ஆவிவடிவில் அமைந்துள்ள.
ADVERTISEMENTS