தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Valuator | n. சொத்து மதிப்பீட்டாளர், தரங் கணிப்பவர். | |
Valuer | n. மதிப்புக் கணிப்பாளர், உயர்மதிப்பு வைப்பவர். | |
Valvar | a. (தாவ.) சிதன்முறிகளாக வெடிக்கிற, சிதன்முறிகளாக அமைந்த, மடிப்பிதழ் உறையமைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Valviform | a. ஊடிதழ் வடிவான. | |
Valvular | a. ஒரு வஸீயடைப்புச் சார்ந்த, ஒருவஸீக் கதவு கொண்ட. | |
Vambrace | n. முன்கைக் கவசம். | |
ADVERTISEMENTS
| ||
Vamper | n. போலி ஒட்டுச் செய்பவர். | |
Vampire | n. பிணமகன், கீழை ஐரோப்பிய பழங்கதை மரபில் உயிருள்ள மனிதரை இரைகொள்ளுஞ் செத்த மனிதன், குருதியுறிஞ்சும் பிசாசம், இரவில் கல்லறையை விட்டுவந்து உறங்குபவரின் குருதியுறிஞ்சும் கொடும்பாவிகஷீன் ஆவி, பேய்வாவல், உறங்கும் மனிதர்-குதிரை-கால்நடைகஷீன் குருதி உறிஞ்சுமியல்புடைய கொடிய வௌவால் வகை, பணம் பிடுங்கிய பேயர், கொடும் பகற்கொள்ளையர், கொடுஞ் சுரண்டலாளர், ஆண் வேட்டையணங்கு, திடீர்மறைவுப் புழைவாய், நாடக மேடை வழக்கில் நடிகர் திடீரென்று மறைவதற்குரிய அடித்தளப் பொறிவாயில். | |
Vampire-bat | n. பேய் வாவல், குருதியுறுஞ்சும் வௌவால். | |
ADVERTISEMENTS
| ||
Vampiric | a. குருதி உறிஞ்சும் இயல்புள்ள, கொடுஞ்சுரண்டற் பண்புடைய. |