தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Utterer | n. கழறுபவர், சாற்றுபவர். | |
Utterest | a. உறுமோசமான, முழுநிறை மோசமான, அப்பாலுக்கப்பாலான. | |
Uttering | n. கூறுதல், கூற்று, செலவாணியிற் பரப்பி விடுதல். | |
ADVERTISEMENTS
| ||
Utterless | a. வௌதயிட்டுக் கூறமுடியாத. | |
Utterly | adv. முற்றிலும், முழுதுற, பிறிது கலப்பின்றி, தீர. | |
Uttermost | a. கடைக்கோடியான, எல்லைக்கோடியான. | |
ADVERTISEMENTS
| ||
Utterness | n. தனிநிலை, கலப்பற்ற தனி முனைப்புநிலை. | |
Uvular | a. உள்நாக்குச் சார்ந்த. | |
Uxoricide | n. மனைவிக்கொலை. | |
ADVERTISEMENTS
| ||
Uxorious | a. மனையாளைப் பெரிதும் விரும்புகிற, பெண்வழிச் சேறலான. |