தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Usufructuaryn. பிறர் உடைமை நுகர்வுரிமையாளர், (பெ.) பிறர் உடைமை நுகர்வுரிமை சார்ந்த.
Usurern. கடுவட்டி வாங்குபவர்.
Usurious,a.கடுவட்டி பெறுகிற.
ADVERTISEMENTS
Usurpv. பறித்துக்கொள், தகாவழி உரிமைபெறு, தவறான வழியில் பதவியேறு, பிறர் உடைமையை அநீதமாகக் கைப்பற்று, (அரு.) பிறர் உரிமையில் அநீதமாகத் தலையீடு.
Usurpationn. அடாவழிக் கைப்பற்றீடு, தகாமுறை உரிமைப்பறிப்பு.
Usurpern. தகாமுறை அரசர், அடாவழி உரிமை கைப்பற்றுபவர்.
ADVERTISEMENTS
Usurpinga. தகாவழிப் பற்றிய, நெறிமீறி உரிமைகொள்கிற.
Usuryn. கடுவட்டி முறை, தகாவட்டி முறை.
Uterinea. கருப்பை சார்ந்த, ஒரு கருப்பிறந்த, ஒரே தாயும் வேறு வேறு தந்தையும் உடைய.
ADVERTISEMENTS
Uteritisn. கருப்பை அழற்சி.
ADVERTISEMENTS