தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Urination | n. சிறுநீர் கழிப்பு. | |
Urine | n. சிறுநீர், மூத்திரம். | |
Urinology | n. சிறுநீர் ஆய்வு நுல். | |
ADVERTISEMENTS
| ||
Urinometer | n. சிறுநீர் எடைத் திறமானி. | |
Urinometry | n. சிறுநீர் ஒப்பெடை மானம். | |
Urinoscopic | a. சிறுநீர்த் தேர்வாய்வு சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Urinoscopy | n. சிறுநீர்த் தேர்வாய்வு. | |
Urinous | a. சிறுநீர் சார்ந்த, மூத்திரம் போன்ற, சிறுநீர் இயல்புடைய. | |
Urn | n. தாழி, புதைகலம், பிணஞ்சுடு, சாம்பற் கொள்கலம், புதைகூண்டு, கல்லறை, அளவைக் குட்டுவம், கொள்கலக் குண்டிகை, தேநீர்க் கொதிகெண்டி, (வினை.) தாழியில் வை, தாழியில் வைத்தடக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Urn-flower | n. தாழிவடிவமலர், தாழிவடிவ மலர்ச்செடி. |