தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uranoplastyn. குழைம அண்ண அறுவை.
Uranoscopusn. கடல்வாழ் வானோக்கி மீன்வகை.
Uranousa. தாழ் இணைதிற விண்மத் தனிமஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Uranusn. முதுவானவன், கிரேக்கபுராண மரபில் மூத்தவானவர் தந்தை, விண்மக்கோள், 1ஹ்க்ஷ்1ல் கண்டுபிடிக்கப்பட்ட ' யூரனஸ் கோள்.
Urbana. நகருக்குரிய, நகர் சார்ந்த, நகரில் வாழ்கிற.
Urbanen. நயநாகரிகப் பண்புமிக்க, இன்னயமார்ந்த, பண்பு நயமிக்க, நடைநயமிக்க, மென்னமார்ந்த.
ADVERTISEMENTS
Urbanityn. நயநாகரிகப் பண்பு, மென்னயநடை, இணக்க நயப்பண்பு, வணக்க வரிசைமுறை, பண்பட்ட பழக்க வழக்க நடைமுறை.
Urbanizationn. நகரப் பண்பாக்கம், நகரமயமாக்கல்.
Urbanizev. நகர்ப் பண்பினதாக்கு, நாட்டுப்புறப் பண்பு நீக்கு.
ADVERTISEMENTS
Urbiculturen. நகர்வாழ்வுச் சூழலாய்வியல்.
ADVERTISEMENTS