தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uptearv. கிழித்தெறி.
Upthrown. மேல் எறிவு, மேல்நோக்கி எறிதல், (மண்.) மடிவின் அடுக்குத்தள மேலெறிவு, (சுரங்.) தள அடுக்கு மேல் நோக்கிய சாய்வு, (சுரங்.) தள அடுக்கு மேற்சாய்வின் செவ்வுயரம்.
Upthrowv. மேலெறி, தூக்கி வீசு.
ADVERTISEMENTS
Upthrustn. (மண்.) பொங்கெழுச்சி, நிமிர்வெழுச்சி, மேலெறிவு.
Upthunderv. எழுந்து இடி முழக்கம் செய்.
Uptorna. கிழித்தெறியப்பட்ட, தகர்த்து மேலே எறியப்பட்ட.
ADVERTISEMENTS
Uptrain a. மையக்கோடி நோக்கிச் செல்லும் இருப்பூர்தி.
Uptrain v. வளர்த்துருவாக்கு, பேணிவளர், வளர்த்தியக்கு, இயக்கி வளர்.
Uptrilleda. உச்சக்குரலில் கிறீச்சிட்ட, றகரமாமர்ந்த.
ADVERTISEMENTS
Upturnv. கிளறி மேலிடு.
ADVERTISEMENTS