தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Uproarious | a. கிடுமுழக்கமான, பெருங்கூச்சலிடுகிற. | |
Uproot | v. வேரோடு பிடுங்கு, கல்லி யெறி. | |
Uprose | v. 'அப்ரைஸ்' என்பதன் இறந்தகாலம். | |
ADVERTISEMENTS
| ||
Uprush | n. மேற்பாய்வு, மேல்நோக்கிய பாய்ச்சல், திடீர்வரவு, கருத்து மேலெழுச்சி. | |
Uprush | v. மேற்பாய்வுறு, மேலெழுந்து பாய், திடீர் வரவாய் எழு. | |
Upsetter | n. கவிழ்ப்பாவ், கவிழ்ப்பது. | |
ADVERTISEMENTS
| ||
Upspear | v. ஈட்டிபோல் மேல் முனைப்பாக நில, கீண்டெழுந்து தோன்று. | |
Upspring | v. எழு, கீண்டெழு. | |
Upstairs | -3 adv. மாடியில், மாடிப் பகுதியில், மேல்மாடித் தளத்தில், மாடிநோக்கி, மாடிக்கு, மாடிப்பகுதிக்கு, மேல் மாடித்தளத்துக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Upstairs | n. மேல்மாடி, மேல்மாடிப்பகுதி. |