தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Uptear | v. கிழித்தெறி. | |
Upthrow | n. மேல் எறிவு, மேல்நோக்கி எறிதல், (மண்.) மடிவின் அடுக்குத்தள மேலெறிவு, (சுரங்.) தள அடுக்கு மேல் நோக்கிய சாய்வு, (சுரங்.) தள அடுக்கு மேற்சாய்வின் செவ்வுயரம். | |
Upthrow | v. மேலெறி, தூக்கி வீசு. | |
ADVERTISEMENTS
| ||
Upthrust | n. (மண்.) பொங்கெழுச்சி, நிமிர்வெழுச்சி, மேலெறிவு. | |
Upthunder | v. எழுந்து இடி முழக்கம் செய். | |
Uptorn | a. கிழித்தெறியப்பட்ட, தகர்த்து மேலே எறியப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Uptrain | a. மையக்கோடி நோக்கிச் செல்லும் இருப்பூர்தி. | |
Uptrain | v. வளர்த்துருவாக்கு, பேணிவளர், வளர்த்தியக்கு, இயக்கி வளர். | |
Uptrilled | a. உச்சக்குரலில் கிறீச்சிட்ட, றகரமாமர்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Upturn | v. கிளறி மேலிடு. |