தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Upper-cutn. குறுங்கைக் குத்து.
Uppermosta. மேன்முகட்டில் உள்ள, மிகமிக உயர்ந்த, (வினையடை.) எண்ணத்தில் முன்னுறுவதாக.
Uppersn. துணிக்காலுறைகள்.
ADVERTISEMENTS
Upraiseda. தூக்கிப் பிடித்த, உயர்த்தப்பட்ட.
Uprightn. பாரந்தாங்கி, கட்டிடத்துக்குத் தாங்கலாய் அமையும் தூண் அல்லது கம்பு, (பெ.) செங்குத்தான, நிமிர் நேர்வான, வளையாது நிற்கிற,நேர்மையுடைய.
Uprightlyadv. நிமிர்நேர்வாக.
ADVERTISEMENTS
Uprightnessn. நிமிர்நோவு.
Uprisaln. எழுச்சி.
Uproar n. கிடுமுழக்கம், ஆரவாரம், பெருங்கூச்சல், (அரு.) வன்கிளர்ச்சி.
ADVERTISEMENTS
Uproar v. பெருங்கூச்சல் எழுப்பு.
ADVERTISEMENTS