தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Upburstv. வெடித்து மேலெழு, மேலெழுந்து வெடி.
Upburst n. வெடிப்பெழுச்சி, வெடித்து மேலெழுகை.
Upburstinga. மேலெழுந்து வெடிக்கிற, வெடித்து மேலெழுகிற.
ADVERTISEMENTS
Upcountry adv. உள்நாட்டுப் பகுதியில், நாட்டில் உள்ளார.
Upcountry n. உள்நாடு, நாட்டு உட்பகுதி, உள்நிலம், (பெ.) உள்நாடு சார்ந்த, உள்நாட்டுப் பகுதிக்குரிய, உள்நாட்டுப் பகுதியிலுள்ள.
Upfurlv. சுருட்டிக்கட்டு.
ADVERTISEMENTS
Upgatherv. ஒன்று திரட்டு.
Upgraden. மேல்நோக்கிய சாய்வு, மேற்போக்கு, (பெ.) மேல்நோக்கிய, மேல்நோக்கிச் சாய்வான, (வினை.) பதவி உயர்த்து, திறம் உயர்த்து, சரக்கு நயம் உயர்த்து, தாழ் சரக்கிளை உயர்தரத்தேற்று.
Upgrowthn. வளர்ச்சி, வளர்ச்சிமுறை, மேனோக்கி வளர்ந்த கட்டமைவு.
ADVERTISEMENTS
Uphoardv. குவித்து வை, குவித்துத் திரட்டு.
ADVERTISEMENTS