தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unworldlinessn. உலகியல் பற்றின்மை,ஆன்மிகப்பண்பு, ஆன்மிக வாழ்வார்வம், தற்பற்றின்மை, பொதுநலஆர்வம்.
Unworldlya. உலகியல் பற்றற்ற, இவ்வுலக வாழ்வு சாராத, சமயப்பற்றுடைய, ஆன்மிக, தன்னலமற்ற, பொதுநல ஆர்வமிக்க.
Unworthya. இயல்பிற்கு ஒவ்வாத, மானக்கேடான, தகுதியற்ற.
ADVERTISEMENTS
Unwreakeda. பழிவாங்கப்படாத.
Unwreathev. மாலையகற்று.
Unwritev. எழுதியதை அழித்தெழுது, எழுதியதை மாற்று.
ADVERTISEMENTS
Unwrittena. எழுதப்பட்டிராத, எழுத்து வடிவிலிராத, வாய்மொழியான, மரபுவழக்கான.
Unwroughta. செய்யப்பட்டிராத,செயல்விளைவிற்க உட்பட்டிராத, உருவாக்கப்பட்டிராத, சுரங்கம் அறுக்கப்பட்டிராத, உழுது பண்படுத்தப் பட்டிராத, பாழாக்கப்பட்ட, பழைய நிலைக்கே மீண்டுங் கொணரப்பட்ட.
Unwrunga. முறுக்கப்பட்டிராத, பிழியப்பட்டிராத.
ADVERTISEMENTS
Upbearv. தூக்கிப் பிடி, தாங்கிப்பிடி.
ADVERTISEMENTS