தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Upholdern. தாங்குவோர், ஆதரவாளர், காப்புறுதியாளர், விடாப்பிடியாகப் பற்றி நிற்பவர், கடைப்பிடி உறுதியாளர்.
Upholsterv. தட்டுமுட்டுக்கல வாய்ப்பணி ஒப்பனை செய், இருக்கை சாய்விருக்கைகளுக்குத் திண்டுறை கைத்திணைவி, மெத்தை-சுருள் வில் முதலியன இணைவி, மெத்தையமைவி, பொதியுறையமைவி.
Upholsterern. வண்டி மெத்தை-திண்டு வேலைக்காரர்.
ADVERTISEMENTS
Upholsterer-been. இறால் தும்பி, தேன்கூட்டுக் கண்ணறை ஒப்பனைத் தேனீ.
Upholsteryn. வண்டி மெத்தை-திண்டு வேலை.
Uphroen. (கப்.) தளைபுழைக்கட்டை, மேற்கட்டி ஒழுங்கு செய்ய உதவும் கயிறுபுகு நீள்மரக்கட்டைப் பாளம்.
ADVERTISEMENTS
Uphurlv. மேற்சுழற்றி எறி.
Uplandern. அகமலை நாடர், மேட்டுநிலத்தார்.
Upliftern. உயர்த்துபவர், மேம்படுத்துபவர்.
ADVERTISEMENTS
Upper n. புதைமிதி மேற்பகுதி, மேற்பகல், (பெ.) மேலான, மேலேயுள்ள, மேல்நிலையிலுள்ள, மேலிடஞ் சார்ந்த, உயரத்திலுள்ள, மேலிடத்திலமைந்த, முகட்டிலுள்ள, மேற்பகுதிக்குரிய, மேற்பாதி சார்ந்த, வலிமைமிக்க, வகுப்பு வகையில் மேம்பட்ட, மன்ற வகையில் மேலான, உயர்படியான, எழுத்து வ
ADVERTISEMENTS