தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Upstairs, a. மேல்மாடியிலுள்ள, மேல்மாடியைச் சார்ந்த, மேலேயுள்ள மாடித்தளஞ் சார்ந்த.
Upstarev. கூர்ந்து மேல்நோக்கு, மேல்நோக்கிக் கூர்ந்து பார், மயிர் வகையில் சிலிர்த்து நில்.
Upstaringa. கூர்ந்து மேல்நோக்குகிற, சிலிர்த்த.
ADVERTISEMENTS
Upstartn. புதுப் பணக்காரர், புதப் பவிசாளர், புதுப் பெருமையர்.
Upstream a. எதிரோட்டமான, நீரோட்டத்துக்கு எதிரான, நீரொழுக்கெதிர்த்துச் செல்கிற, நீரோட்டத்திற்கு எதிர்த்திசையிலள்ள, பொதுப்போக்கிற்கு எதிரான.
Upstream v. நீரோட்டம் எதிர்த்துச் செல்.
ADVERTISEMENTS
Upstream-3 adv. நீரோட்டத்திற்கு எதிராக, ஒழுக்கெதிர்த்து, எதிர்நீச்சலாக.
Upstroken. மேற்கோடு,மேல்நோக்கிய வரை, எழுத்தின் மேல்நோக்கிய கோடு.
Upsurge n. பொங்கெழுச்சி.
ADVERTISEMENTS
Upsurge v. பொங்கியெழு.
ADVERTISEMENTS