தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unvirtuen. நற்குணமின்மை, நல்லொழுக்கக் கேடு.
Unvirtuousa. ஒழுக்கமற்ற, நற்குணமற்ற, நன்னெறிப் பண்பற்ற.
Unvisorv. முகமூடி முகப்புத்திறந்து காட்டு.
ADVERTISEMENTS
Unvitrifiablea. கண்ணாடி போன்று ஆக்கப்படமுடியாத.
Unvouched-fora. ஆதாரமற்ற, போதிய சான்றாதரவு இல்லாத, முழுதும் புனைவாக்கமான.
Unwarinessn. விழிப்பின்மை, கவனக்கேடு.
ADVERTISEMENTS
Unwarlikea. மறவீரப்பண்பற்ற, போர்விருப்பம் அற்ற.
Unwarneda. முன்னெச்சரிக்கை செய்யப்படாத.
Unwarpv. முறுக்கவிழ்த்து முன்னிலைக்குக் கொண்டுவா.
ADVERTISEMENTS
Unwarpeda. முறுக்கவிழ்க்கப்பெறாத, உருக்குலைக்கப்பெறாத.
ADVERTISEMENTS