தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Upturneda. மேல்நோக்கிய, மேல்நோக்கித் திருப்பப்பட்ட.
Upturninga. மேல்நோக்கி வளைகிற, கிளறி மேலிடுகிற.
Upwarda. மேல்நோக்கிய, உயரிடம் நோக்கிய, உயரிடம் நோக்கிச் செல்கிற, மேற்பகுதி சார்ந்த, மிகுதியான, உயர் எண்ணிக்கை நோக்கிய, (வினையடை.) மேல்நோக்கி, உயரிடம் நோக்கி, ஆறு வகையில் தலைமூலம் நோக்கி, ஒழுக்கெதிராக, மேற்பகுதியில்.
ADVERTISEMENTS
Upwhirlv. சுழன்றெழு, எழுந்து சுழற்றியடி, மேனோக்கிச் சுழற்றியடித்துக்கொண்டு செல்.
Upwroughta. முறுக்கி உருவாக்கப்பட்ட, நன்கு முறுக்கப்பட்ட, முனைந்து முயன்று உருவாக்கப்பட்ட.
Ural-Altaica. யூரஸ்-ஆல்ட்டாய் மலைப்பகுதி சார்ந்த, யூரல்-ஆல்ட்டாய் மலைப்பகுதி மக்களுக்குரிய, (மொழி.) வட ஐரோப்பிய-ஆசிய பரப்புக்குரிய ஒட்டியல் மொழிக் குழு சார்ந்த, பின்னிக்-மங்கோலிய இன ஒட்டியல் மொழிக் குழுவினுக்குரிய.
ADVERTISEMENTS
Uranian. வானுலணங்கு, கிரேக்க புராண மரபின் எழு கலைத்தெய்வங்களுள் வானுற்கலைக்குரிய தெய்வ அணங்கு.
Uraniana. வானுலகஞ் சார்ந்த, தெய்விகமான, வானார்ந்த, வானியல் சார்ந்த, வானுலுக்குரிய, வானுலணங்கு சார்ந்த.
Uranica. வானுலகுக்குரிய, தெய்விக, அண்ணத்துக்குரிய உயர் இணைதிறமுடைய விண்மத் தனிமத்துக்குரிய.
ADVERTISEMENTS
Uraniden. மீவிண்மம், விண்மத்தினம் உயர் அணு எடையுடைய தனிம வகை.
ADVERTISEMENTS