தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Upstairs, | a. மேல்மாடியிலுள்ள, மேல்மாடியைச் சார்ந்த, மேலேயுள்ள மாடித்தளஞ் சார்ந்த. | |
Upstare | v. கூர்ந்து மேல்நோக்கு, மேல்நோக்கிக் கூர்ந்து பார், மயிர் வகையில் சிலிர்த்து நில். | |
Upstaring | a. கூர்ந்து மேல்நோக்குகிற, சிலிர்த்த. | |
ADVERTISEMENTS
| ||
Upstart | n. புதுப் பணக்காரர், புதப் பவிசாளர், புதுப் பெருமையர். | |
Upstream | a. எதிரோட்டமான, நீரோட்டத்துக்கு எதிரான, நீரொழுக்கெதிர்த்துச் செல்கிற, நீரோட்டத்திற்கு எதிர்த்திசையிலள்ள, பொதுப்போக்கிற்கு எதிரான. | |
Upstream | v. நீரோட்டம் எதிர்த்துச் செல். | |
ADVERTISEMENTS
| ||
Upstream | -3 adv. நீரோட்டத்திற்கு எதிராக, ஒழுக்கெதிர்த்து, எதிர்நீச்சலாக. | |
Upstroke | n. மேற்கோடு,மேல்நோக்கிய வரை, எழுத்தின் மேல்நோக்கிய கோடு. | |
Upsurge | n. பொங்கெழுச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Upsurge | v. பொங்கியெழு. |