தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uproariousa. கிடுமுழக்கமான, பெருங்கூச்சலிடுகிற.
Uprootv. வேரோடு பிடுங்கு, கல்லி யெறி.
Uprosev. 'அப்ரைஸ்' என்பதன் இறந்தகாலம்.
ADVERTISEMENTS
Uprush n. மேற்பாய்வு, மேல்நோக்கிய பாய்ச்சல், திடீர்வரவு, கருத்து மேலெழுச்சி.
Uprush v. மேற்பாய்வுறு, மேலெழுந்து பாய், திடீர் வரவாய் எழு.
Upsettern. கவிழ்ப்பாவ், கவிழ்ப்பது.
ADVERTISEMENTS
Upspearv. ஈட்டிபோல் மேல் முனைப்பாக நில, கீண்டெழுந்து தோன்று.
Upspringv. எழு, கீண்டெழு.
Upstairs-3 adv. மாடியில், மாடிப் பகுதியில், மேல்மாடித் தளத்தில், மாடிநோக்கி, மாடிக்கு, மாடிப்பகுதிக்கு, மேல் மாடித்தளத்துக்கு.
ADVERTISEMENTS
Upstairs n. மேல்மாடி, மேல்மாடிப்பகுதி.
ADVERTISEMENTS