தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Urceolatea. (தாவ.) சாடி வடிவான, பெரு உடலும் சிறுவாயும் உடைய.
Urchinn. போக்கிரிப் பையன், குறும்புக்காரச் சிறுவன், கல்லாச் சிறுவன், பையன், இளைஞன், (பழ.) முள்ளெலி, முள்ளமைப்புக் காப்புடைய கடல்வாழ், சிற்றுயிர் வகை, படைத்துறையில் தடையரண் வேலிகளாற் சூழப்பட்ட தனிநிறைவுடைய காப்பிடம், ஒப்புரவற்றவர், பழகப்பொருந்தாதவர், பூதம், அருவருப்பான தோற்றமுடைய குறும்புத்தெய்வம், (பெ.) முள்ளெலி போன்ற, முள்ளெலி இயல்புடைய, குறும்புத்தெய்வத்திற்குரிய, குறும்புப் பையன், காரணமான, குறும்புத்தனமான.
Urdun. உருது மொழி.
ADVERTISEMENTS
Urean. (வேதி.) மூத்திரை, பாலஉணி விலங்குகளின் சிறு நீரில் அடங்கியுள்ள சேர்மப்பொருள்.
Uretern. மூத்திரக் கசிவுநாளம், குண்டிக்காயிலிருந்து மூத்திரக் கசிவை மூத்திரப் பைக்குக் கொண்டு செல்லும் நாளம்.
Urethran. மூத்திர ஒழுக்குக் குழாய், சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் வௌதத்தள்ளப் பெறும் நாளம்.
ADVERTISEMENTS
Urethrala. மூத்திர ஒழுக்குக் குழாய் சார்ந்த.
Urethritisn. மூத்திரக் குழாயழற்சி.
Urethrocelen. பெண்டிர் சிறுநீர்ப் பையழற்சி.
ADVERTISEMENTS
Urethrotomyn. சிறுநீர்ப்பை அறுவை.
ADVERTISEMENTS