தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Urticationn. நமைச்சல், கடுகடுப்பு.
Urusn. ஆமா, காட்டுக்காளை வகை.
Us, pron. pl.நம்மை, எங்களை, நமக்கு, எங்களுக்கு, நம்மையே, எங்களையே.
ADVERTISEMENTS
User n. பயன்படுத்துபவர்.
User n. (சட்.) உரிமை அனுபவம், உரிமை அனுபவிப்பு, அனுபவித்த உரிமை, அனுபவ பாத்தியதை.
Ushern. வாயிலோர், வாயில் காப்பதுடன் வருபவரை இட்டுச் சென்று இருக்கைகாட்டும் பணியாளர், கட்டியர், முன் சென்று கட்டியங் கூறுபவர், (பே-வ) கீழ்நிலை ஆசிரியர், துணைமையாசிரியர், (வினை.) வாயிலோராகச் செயலாற்று, வரவேற்று இட்டுச்சென்று இருக்கை காட்டு, கட்டியராகச் செல், முன்செல், முன்சென்று வருகை தெரிவி, முன்வந்து தெரிவி, முன்னறிவி, இட்டுச்செல்.
ADVERTISEMENTS
Usheress, usheretteபெண் துணைமை ஆசிரியர்.
Usheringn. இட்டுச் செல்லுதல், கட்டியராக முன் செல்லுதல்.
Ushershipn. துணை ஆசிரியர் பதவி.
ADVERTISEMENTS
Usufructn. பிறர் உடைமை நுகர்வுரிமை, தின்புரிமை, அழிக்காமலும் பாழ்படுத்தாமலும் பிளர் உரிமையைப் பயன்படுத்தும் உரிமை, (வினை.) பிறர் உடைமை நுகர்வுரிமையைக் கையாளு.
ADVERTISEMENTS