தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uterusn. கருப்பை.
Utilitariann. பயனெறிமுறைக் கோட்பாட்டாளர், பயனெறிமுறை பின்பற்றுபவர், (பெ.) பயனீட்டுக்கொள்கையுடைய, பயனெறி முறைப்பண்புடைய.
Utilitarianismn. பயனெறிமுறைக் கோட்பாடு, நற்பயனுடைய செயலெல்லாம் நற்செயலே என்னும் கொள்கை முறை, பொதுப்பணியில் மிகுதியான மக்களின் மிகுந்த இன்பமே சிறந்ததென்னும் கொள்கை.
ADVERTISEMENTS
Utriclen. உயிர்ம அணு, உடலின் நுண் சிறு கண்ணறை, நுண்சிறு கட்குழிவு, காதின் உட்புறச் சிறு கட்குழி.
Utriculara. விலங்கு-தாவர உயிரணு சார்ந்த, சிறு கண்ணறை இயல்புடைய, காதின் உள்ளறைச் சிறு கட்குழி போன்ற.
Utter a. தனிமுழுமை வாய்ந்த, கலப்பற்ற முனைப்புடைய, அற மோசமான, முழுதளவான.
ADVERTISEMENTS
Utter v. கழறு, சாற்று, வாய்விட்டுரை, உணர்ச்சி வௌதயிட்டுரை, கள்ள நாணயம்-தாள்-பணம் ஆகியவற்றின் வகையில் செலாவணியில் பரப்பிவிடு.
Utterablea. சொல்லக்கூடிய, வௌதயிட்டுத் தெரிவிக்கக்கூடிய.
Utterance n. கூற்று, வாய்விட்டுரைக்கை, உணர்ச்சி வௌதயிட்டுத்தெரிவிக்கை, சொல்லுதல், சொற்களால் தெரிவித்தல், வௌதயிடுகை, பேச்சாற்றல், விட்டுரைக்குந் திறம்.
ADVERTISEMENTS
Utterance n. (செய்.) கடைமுடிவு, கடைக்கோடி.
ADVERTISEMENTS