தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Uxoriousness | n. மனைவழிச் சேறல். | |
Vacatur | n. சட்டத்தில் தள்ளுபடி செய்தல். | |
Vaccinator | n. அம்மை குத்துபவர். | |
ADVERTISEMENTS
| ||
Vacillatory | a. ஊசலாட்டமான, தடுமாற்றமான, தயங்குகிற. | |
Vacum-brake | n. புகைவண்டி வகையில் வஷீயீர்ப்புமூலஞ் செயற்படும் விசைத்தடுப்பு. | |
Vacuolar | a. தொய்புழை சார்ந்த, காற்றும் நீர்மமும் அடங்கிய உடலின் உட்குஸீவறைகள் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Vagary | n. விளங்காப் போக்கு, விளையாட்டுப்போக்கு, புரியாக் கோளாறு, எண்ணக்கோளாறு, நடைக் கோளாறு, பொருந்தாக் கருத்து, பொருந்தா நிகழ்ச்சி. | |
Vagrancy | n. சுற்றித் திரிவு, நாடோ டித் தன்மை. | |
Vagrant | n. சுற்றி அலைபவர், பயனற்ற நாடோ டி, (சட்.) சிறைச் சாலைக்கு அனுப்பப்படக்கூடிய சோம்பேறித் தெருச் சுற்றி, (பெ.) அலைந்து திரிகிற, சுற்றித் திரிகிற, நாடோ டியான. | |
ADVERTISEMENTS
| ||
Vainglorious | a. வீண் தற்புகழ்ச்சி செய்கிற, வீண் தற்பகட்டுடைய. |