தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vainglory | n. தற்பெருமை, தற்புகழ்ச்சி, இறுமாப்பு, செருக்கு. | |
Vair | n. வெண்மையும் வெண்ணீலமும் மிடைந்த அணில் மயிர்த்தோல், (கட்.) அணில் மென்மயிர்த் தோல் குறித்த வெண்மை வெண்ணீல மணிகஷீன் அல்லது கேடயங்கஷீன் மிடை வரிசை. | |
Valedictory | n. பிரிவு வாழ்த்துரை, பட்டமேற்பின்போது மேல்வகுப்பு மாணவர் செய்யும் பிரிவு உபசாரச் சொற்பொஸீவு, (பெ.) பிரிவு தெரிவிக்கிற, வாழ்த்தியலான, பிரிவு உபசாரச் சொற்கள் அமைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Valeria | n. சடாவல்லி, சடாமாஞ்சி வகை. | |
Valetudinarian | n. நோய் நலிவாளர், நோய் நலிவச்சவாணர், உடல்நலக் கவலையாளர், தெம்புநல ஆர்வலர், (பெ.) நோய்நலிவான, உடல்நலக் குறைவான, உடல்நல நாட்டங்கொண்ட, உடல்நலக் கவலை மிகுதியுடைய. | |
Vallecular, valleculate | a. (உள்., தாவ.) வரிப்பள்ளங்கொண்ட, சால்வரியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Valorization | n. அரசியல் விலைக்கட்டுறுதிப்பாட்டு ஏற்பாடு, அரசியல் விலை ஏற்றக் கட்டுறுதிப்பாடு. | |
Valorize | v. அரசியல் விலைக்கட்டுறுதிப்பாடு செய், அரசியல் கட்டுறுதிப்பாட்டின் மூலம் விலைமதிப்பு உயர்த்து. | |
Valorous | a. வீரமுள்ள, தறுகண்மை வாய்ந்த, அஞ்சாத, பேராண்மையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Valour | n. (பிர., செர்.) இணைவுச்சுழல் ஆடல் வகை, இணைவுச் சுழல் ஆடல் இசை. |