தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Valuatorn. சொத்து மதிப்பீட்டாளர், தரங் கணிப்பவர்.
Valuern. மதிப்புக் கணிப்பாளர், உயர்மதிப்பு வைப்பவர்.
Valvara. (தாவ.) சிதன்முறிகளாக வெடிக்கிற, சிதன்முறிகளாக அமைந்த, மடிப்பிதழ் உறையமைந்த.
ADVERTISEMENTS
Valviforma. ஊடிதழ் வடிவான.
Valvulara. ஒரு வஸீயடைப்புச் சார்ந்த, ஒருவஸீக் கதவு கொண்ட.
Vambracen. முன்கைக் கவசம்.
ADVERTISEMENTS
Vampern. போலி ஒட்டுச் செய்பவர்.
Vampiren. பிணமகன், கீழை ஐரோப்பிய பழங்கதை மரபில் உயிருள்ள மனிதரை இரைகொள்ளுஞ் செத்த மனிதன், குருதியுறிஞ்சும் பிசாசம், இரவில் கல்லறையை விட்டுவந்து உறங்குபவரின் குருதியுறிஞ்சும் கொடும்பாவிகஷீன் ஆவி, பேய்வாவல், உறங்கும் மனிதர்-குதிரை-கால்நடைகஷீன் குருதி உறிஞ்சுமியல்புடைய கொடிய வௌவால் வகை, பணம் பிடுங்கிய பேயர், கொடும் பகற்கொள்ளையர், கொடுஞ் சுரண்டலாளர், ஆண் வேட்டையணங்கு, திடீர்மறைவுப் புழைவாய், நாடக மேடை வழக்கில் நடிகர் திடீரென்று மறைவதற்குரிய அடித்தளப் பொறிவாயில்.
Vampire-batn. பேய் வாவல், குருதியுறுஞ்சும் வௌவால்.
ADVERTISEMENTS
Vampirica. குருதி உறிஞ்சும் இயல்புள்ள, கொடுஞ்சுரண்டற் பண்புடைய.
ADVERTISEMENTS