தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vaingloryn. தற்பெருமை, தற்புகழ்ச்சி, இறுமாப்பு, செருக்கு.
Vairn. வெண்மையும் வெண்ணீலமும் மிடைந்த அணில் மயிர்த்தோல், (கட்.) அணில் மென்மயிர்த் தோல் குறித்த வெண்மை வெண்ணீல மணிகஷீன் அல்லது கேடயங்கஷீன் மிடை வரிசை.
Valedictoryn. பிரிவு வாழ்த்துரை, பட்டமேற்பின்போது மேல்வகுப்பு மாணவர் செய்யும் பிரிவு உபசாரச் சொற்பொஸீவு, (பெ.) பிரிவு தெரிவிக்கிற, வாழ்த்தியலான, பிரிவு உபசாரச் சொற்கள் அமைந்த.
ADVERTISEMENTS
Valerian. சடாவல்லி, சடாமாஞ்சி வகை.
Valetudinariann. நோய் நலிவாளர், நோய் நலிவச்சவாணர், உடல்நலக் கவலையாளர், தெம்புநல ஆர்வலர், (பெ.) நோய்நலிவான, உடல்நலக் குறைவான, உடல்நல நாட்டங்கொண்ட, உடல்நலக் கவலை மிகுதியுடைய.
Vallecular, valleculatea. (உள்., தாவ.) வரிப்பள்ளங்கொண்ட, சால்வரியுடைய.
ADVERTISEMENTS
Valorizationn. அரசியல் விலைக்கட்டுறுதிப்பாட்டு ஏற்பாடு, அரசியல் விலை ஏற்றக் கட்டுறுதிப்பாடு.
Valorizev. அரசியல் விலைக்கட்டுறுதிப்பாடு செய், அரசியல் கட்டுறுதிப்பாட்டின் மூலம் விலைமதிப்பு உயர்த்து.
Valorousa. வீரமுள்ள, தறுகண்மை வாய்ந்த, அஞ்சாத, பேராண்மையுடைய.
ADVERTISEMENTS
Valourn. (பிர., செர்.) இணைவுச்சுழல் ஆடல் வகை, இணைவுச் சுழல் ஆடல் இசை.
ADVERTISEMENTS