தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vapouringn. ஆவியாதல், ஆவி வெஷீவிடுவிப்பு, ஆவி வெஷீயிடுதல், வீண் தற்பெருமையடிப்பு, (பெ.) ஆவியாகிற, ஆவி வெஷீவிடுகிற, வீண் தற்பெருமையடிக்கிற, ஆவி வெஷீவிடுவிக்கிற, ஆவி வெஷீயீட்டிற்குரிய.
Vapourisha. ஆவிபோன்ற, சற்றே ஆவி வடிவான.
Vapoursn. pl. வாய்வு, வாத வஷீ, சோர்வு, சடைவு, முசிவு.
ADVERTISEMENTS
Vapourya. ஆவி நிரம்பிய, வாய்வினால் பீடிக்கப்பட்ட, வாதவஷீக்கு ஆட்பட்ட.
Vapulatorya. கசையடி சார்ந்த.
Varangiann. முற்கால ஸ்காந்தினேவிய கடலோடிக் கொள்ளையர், (வர.) பால்டிக் கடற்பகுதிக்குரிய கி.பி.ஹீ-ஆம் நுற்றாண்டுக் கடற்கொள்ளையர்.
ADVERTISEMENTS
Varecn. கடற்பாசி, பெரிய கடற்பூண்டு வகை.
Varia lection. (ல.) பல்வகை வேறுபாடுடைய பாடபேதம்.
Variabilityn. உலைவு, அடிக்கடி மாறுபடுந்தன்மை, வேண்டியபடி மாற்றப்படத்தக்க நிலை.
ADVERTISEMENTS
Variablen. மாற்றியமைக்கக்கூடிய செய்தி, மாறுபடும் உரு, மாறியடிக்குங் காற்று, (கண.) மாறியல் மதிப்புரு, (பெ.) மாறக்கூடிய, நிலையற்ற, உலைவியலான, அடிக்கடி மாறுபடுகிற, விண்மீன்கள் வகையில் பருவந்தோறும் ஒஷீயிலும் அளவிலும் மாறுபடுகிற, கணக்கில் மதிப்பு உறுதிப்பாடற்ற, மாறுபடு மதிப்புக்களையுடைய, (தாவ., வில.) இனத்தினின்றும் வேறுபடுகிற.
ADVERTISEMENTS